Saturday, August 23, 2008

ஐக்கிய நாடுகள் விசேட நடவடிக்கை முறைகளுக்ககான தனிநபர் முறைப்பாட்டுப் படிவங்கள்

ஐக்கிய நாடுகள் விசேட நடவடிக்கை முறைகளுக்ககான தனிநபர் முறைப்பாட்டுப் படிவங்கள்

வேற்றரசுக்குப் பறம்பான, பொழிப்பு, அல்லது தன்விருப்பப்படியான நிறைவேற்றல்கள் தொடர்பான விசேட தொடர்பாளர்

பொதுத் தகவல்கள்

பின்வரும் விடயங்கள் தொடர்பில் விசேட தொடர்பாளர் நடவடிக்கைகளை மேற்கொள்வார்:

(அ) மரண தண்டனையுடன் சம்பந்தப்பட்ட உயிர் வாழ்வதற்கான உரிமை மீறல்கள். நியாயமற்ற விசாரணையின் பின்னர் அல்லது ஒரு மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்வதற்கான உரிமை மீறப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது மன்னிப்புக் கோருவதற்கான உரிமை அல்லது தண்டனைத் தணிப்புக்கான உரிமை மீறப்படும் சந்தர்ப்பத்தில் விசேட தொடர்பாளர் தலையிடுகின்றார். தீர்ப்பளிக்கப்பட்டவர் இளம்பராயத்தவர் ஒருவராக, மனோவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவராக அல்லது சித்த சுவாதீனமற்றவராக, கர்ப்பிணிப் பெண் ஒருவராக அல்லது அண்மையில் தாயான ஒருவராக இருப்பின் அவர் தலையிடலாம் :

(ஆ) அரசாங்க அதிகாரிகள், துணைப்படைக் குழுக்கள், தனிப்பட்ட தனிநபர்கள் அல்லது அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் அல்லது சகித்துக்கொள்ளும் குழுக்களினால் ஏற்படும் மரண அச்சுறுத்தல்கள் மற்றும் உடனடி வேற்றரசுக்குப் புறம்பான, நிறைவேற்றுதல்கள் மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட வகுதிகளுடன் தொடர்புடைய அடையாளங் காணப்படாத நபர்கள் :
.

(இ) சித்திரவதை, புறக்கணிப்பு அல்லது பலாத்காரத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக கட்டுக்காப்பில் மரணங்கள் அல்லது உயிர் அச்சுறுத்தல் நிலைமையிலான தடுத்துவைப்பு :

(ஈ) சட்டவினைப்படுத்துகை அதிகாரிகளினால் பலாத்காரத்தை உபயோகிப்பதன் காரணமாக ஏற்பட்ட மரணங்கள் அல்லது அரசாங்கத்துடன் இணைந்து நேரடியாக அல்லது மறைமுகமாகத் தொழிற்படும் நபர்கள், பலாத்காரத்தைப் பயன்படுத்தம்போது தேவையான முழுமையான அளவு மற்றும் அளவுத் தன்மைகளின் தகுதிறன்களுடன் ஒவ்வாமை :

(உ) அரசாங்கப் படைகள், துணைப்படைகள், மரணப் பிரிவுகள் தாக்குதல்கள் அல்லது ஏனைய தனியார் படைகள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து அல்லது சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டதால் சம்பவித்த மரணங்கள் :

(ஊ) ஆயுத முரண்பாட்டின் போது உயிர் வாழ்வதற்குள்ள உரிமைகளின் மீறல்கள், குறிப்பாக மனிதாபிமான சட்டத்துக்கு முரணான பொதுமக்கள் உரிமை மீறல்கள் :

(எ) நாடொன்றில் உயிர் வாழ்க்கை அபாயகரமாக இருக்கின்ற நிலையில் நபர்களின் வெளியேற்றுகை :

(ஏ) இனப்படுகொலை :

(ஐ) வாழ்வதற்கான உரிமை மீறல்களைப் புலனாய்வு செயற்வதற்குள்ள கடப்பாட்டை மீறுதலும் சட்டத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடியவர்களை முன்கொண்டுவருதலும் :

(ஒ) உயிர் வாழ்வு உரிமை மீறல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய றஷ்டஈடு வழங்குவதற்கான கடப்பாடுகளை மீறுதல் :

முகவரி:

வேற்றரசுக்குப் புறம்பான, பொழிப்பு அல்லது சுயேட்சையான நிறைவேற்றுதல்களின் அறிக்கைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட முடியும்:

வேற்றரசுக்குப் புறம்பான, பொழிப்பு அல்லது சுயேட்சையான நிறைவேற்றுதல்கள் தொடர்பான விசேட தொடர்பாளர்;

மேஃபா: ழுர்ஊர்சு – ருNழுபுஇ 1211இ ஜெனிவா, 10
சுவிட்சலாந்து

தொலைநகல்: (+4122)9179006

அலலது மின்னஞ்சல்: ரசபநவெ-யஉவழைn@ழாஉhச.ழசப

குறிப்பு: கேள்விக்கொத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏதாவது தகவல் இரகசியமானதாகப் பேணப்பட வேண்டுமாயின் தயவுசெய்து குறிப்பிட்ட பதிவுக்கு பக்கத்தில் “இரகசியமானது” எனக் குறிப்பிடுக. தரப்பட்ட இடம் போதியமாக இல்லையெனில் மேலதிக காகிதங்களை இணைக்கத் தயங்க வேண்டாம்.

1. சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம்

குறிப்பு: ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டால் ஒவ்வொரு நபருக்கும் தனியான கேள்விக் கொத்தை நிரப்பவும்.

ஐ.
1. குடும்பப் பெயர் : …………………………………………………………….
2. முதற்பெயர் : ……………………………………………………...………….
3. பால்: ஆண்: …………… பெண்: ………….
4. பிறந்த திகதி அல்லது வயது : ………………..…………………………….
5. தேசிய இனம் (இனங்கள்) : ………………………………………………..
6. சிவில் நிலைமை (விவாகமாகாதவர், விவாகமானவர் முதலியன) : ……
7. அடையாள ஆவணம் : …………………………………

இல: ……………………………………..………..
யாரால் விநியோகிக்கப்பட்டது: ………………………………..
விநியோகித்த திகதி : ……………….………………………..
8. தொழில் மற்றும் ஃஅல்லது செயற்பாடு (உதாரணம்: தொழிற்சங்கம், அரசியல், மத, மனிதாபிமானம் ஃஆதரவு ஃமனித உரிமைகள் முதலியன)
………………………………………………………………………………………………………………………………………………………………….
9. வழமையான வதிவிட முகவரி: ………………………………………………………………………………………………………………………………………………………………
10. ஏனைய விடயங்கள் ஃநபர்களுடன் தொடர்பு இருக்கின்றதா? தயவுசெய்து குறிப்பிடுக. ……………………..………………………………………….
………………………………………………………………………………………………………………………………………………………………….


ஐஐ. சம்பவம் தொடர்பான தகவல்கள்:

1. திகதி: ……………………………….
2. இடம்: ……………………………….
3. நேரம் :………………………………..
4. சம்வத்தின் தன்மை : பின்வரும் வகுதிகள் உள்ளடங்கலாக, சம்பவ சூழ்நிலையைத் தயவுசெய்து விபரிக்க:

(அ) மரண தண்டனை அல்லது நியாயமான தீர்ப்பு, உத்தரவாதங்கள்; தயவுசெய்து விபரிக்க (நியாயமற்ற சட்டங்கள் அல்லது நடவடிக்கை முறைகள், குற்றச்சாட்டுக்கள், சம்பவ மூலமான முறையீடுகள், உடனடி நிறைவேற்றல் முதலியன); :

(ஆ) உயிர் வாழ்வதற்கான உடனடி உரிமை மீறல் அஞ்சப்படுகின்றது (மரண அச்சுறுத்தல்கள், உயிர் அச்சுறுத்தல் நிலைமைக்கு இட்டுச் செல்லக்கூடிய உடனடி வெளியேற்றுகை முதலிய) தயவு செய்து விபரம் தரு :

(இ) ஏனையவை (கட்டுக்காப்பில் மரணம், ஆயுத மோதலில் மரணம், சட்ட வினைப்படுத்துகை அதிகாரிகளினால் மிகையான பலவந்தத்தின் காரணமாக மரணம், அரச பாதுகாப்புப் படை, துணைப்படை அல்லது தனியார் படைகளின் தாக்குதல்களின் காரணமாக மரணம் , புலனாய்வு செய்வதற்கான கடப்பாட்டை மீறுதல் முதலியன).:
……………………………………………………………………………………….
………………………………………………………………………………………..
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

ஐஐஐ. சம்பவத்திற்குப் பொறுப்புக்கூறக்கூடிய படைகள் :

(அ) குற்றம்புரிந்தோர், அரச முகவர்கள் என நம்பப்பட்டால் தயவு செய்து குறிப்பிடுக. (இராணுவம், பொலிஸ் சீருடையில் அல்லது சிவிலியன் ஆடைகளில் மற்றும் ஏனைய நபர்கள், பாதுகாப்புச் சேவைகளின் முகவர்கள், அவர்கள் சார்ந்துள்ள அலகு, தரம், தொழிற்பாடு முதலியன) அவர்கள் ஏன் பொறுப்புக்கூற வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுக: முடியுமானவரை சுருக்கமாகக் குறிப்பிடுக:
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

(ஆ) அரச முகவர்கள் போன்றவை அடையாளம் என்ற சாத்தியமில்லையாயின், சம்பவத்திற்கு அதனுடன் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள் அல்லது தொடர்புடைய நபர்கள், பொறுப்பாளர்கள் என நீங்கள் ஏன் நம்புகின்றீர்கள்?
…………………………………………………………………………….
…………………………………………………………………………….
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………………………………………….

(இ) சம்பவத்திற்கு சாட்சிகள் இருப்பின், அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக. அவர்கள் பெயர்தெரியாதோராக இருக்க விரும்பின், அவர்கள், உறவினரா, கடந்து செல்வோரா முதலியவற்றைக் குறிப்பிடுக. சான்று இருப்பின் தயவுசெய்து குறிப்பிடுக:
…………………………………………………………………….………….
…………………………………………………………………………..……
…………………………………………..……………………………………………….
……………………………………………………………………………………………………………………………………………..……………………


ஐஏ. பாதிக்கப்பட்டவர் அல்லது அவர் ஃஅவளது குடும்பத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

(அ) முறைப்பாடுகள், பதியப்பட்டிருப்பின் எப்போது, யாரால், எந்தக் கருவியின் ஊடாகச் செய்யப்பட்டிருக்கின்றது என்பதைக் குறிப்பிடுக?

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………
………………………………………………………………………………….
(ஆ) எடுக்கப்பட்ட ஏனைய நடவடிக்கைகள்?
…………………………………………………………………………
…………………………………………………………………………

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………



ஏ. அதிகாரிகளினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

(அ) அரசாங்க அதிகாரிகளினால் புலனாய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றதா அல்லது இல்லையா என்பதைக் குறிப்பிடுக. அவ்வாறாயின், எந்த வகையான புலனாய்வுகள்? இந்தப் புலனாய்வுகளின் முன்னேற்றம், நிலைமை, எடுக்கப்பட்ட ஏனைய நடவடிக்கைகள் (உதாரணம்: பிரேத பரிசோதனை )?

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
…………………………………………………………………………………..
…………………………………………………………………………………
(ஆ) பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தினால் முறைப்பாடுகள் செய்யப்படும் பட்சத்தில், கருவிகள் அவற்றுடன் எவ்வாறு நடந்து கொண்டன? இந்த நடவடிக்கை முறைகளின் விளைவுகள் என்ன?

…………………………………………………………………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………….
…………………………………………………………………………………


ஐஏ. சம்பவத்தை முன்வைக்கும் நபரின் அடையாளம்:
1. குடும்பப் பெயர்;: ……………………………….……………………………
2. முதற் பெயர் (பெயர்கள்) ; ……………………………………………………..
3. அந்தஸ்து – தனிநபர், குழு, அரசாசர்பற்ற நிறுவனம், உள்ளக அரசாங்க முகவராண்மை, அரசாங்கம், தயவுசெய்து குறிப்பிடுக:
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
4. முகவரி (தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல்) :
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
…………………………………………………………………………………..
………………………………………………………………………………….
5. உங்களது அடையாளம் இரகசியமாகப் பேணப்பட வேண்டுமா உன்பதைத் தயவுசெய்து குறிப்பிடுக:
…………………………………………………………………………………………………………………………………………………………………………

திகதி: ……………………………………….
ஆசிரியரின் கையொப்பம் ; …………………………………………………………






நடவடிக்கை எடுப்பதற்கு விசேட தொடர்பாளருக்குத் தேவையான தகவல்கள்

வேற்றரசுக்குப் பறம்பாக, பொழிப்பு அல்லது தன்விருப்பப்படியான நிறைவேற்றல்களின் நிகழ்வு விசேட தொடர்பாளர் நடவடிக்கை எடுக்கக்கூடிய உயிர் வாழும் உரிமை மீறல்கள் குறிப்பிடப்பட்ட வகுதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றினுள் வருகின்ற நம்பகமான அறிவுடைய எவராவது தனிநபர், குழு, அரச சார்பற்ற நிறுவனம், உள்ளக அரசாங்க முகவராண்மை அல்லது அரசாங்கம், அதை விசேட தொடர்பாளரின் கவனத்திற்குக் கொண்டுவர முடியும். அவ்வாறு செய்வதற்கு குறைந்தது பின்வரும் தகவல்கள் தேவைப்படுகின்றன:

(அ) சம்பவம் தொடர்பான தகவல்: திகதி, இடம், சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான விபரம், சார்த்தப்பட்ட உயிர் வாழும் உரிமை மீறல்கள், மரண தண்டனையுடன் தொடர்புபட்டிருந்தால் நீதியான நீதி விசாரணை உத்தரவாதங்கள், தொடர்புடைய குறைகள் தொடர்பான தகவல்கள், உயிர் வாழ்வதற்கான உரிமை உடனடியாக மீறப்படும் பட்சத்தில் எந்த நபர்களின் உயிர் ஆபத்தில் உள்ளது என்பதற்கான காரணங்கள்@ மரண தண்டனையுடன் தொடர்பில் உடனடியாக சார்த்தப்பட்ட மீறல்கள் சம்பவங்கள்@ மேலே குறிப்பிடப்பட்ட தகவல்களுக்கு மேலதிகமாகச் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடுகள்.

(ஆ) சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள்@ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை@ தெரியுமாயின் அவர்களின் பெயர், வயது, பால், தொழில் மற்றும் ஃஅல்லது (உடனடி ) உயிர் வாழ்தலுக்கான உரிமை மீறல்களுடன் தொடர்புடைய செயற்பாடுகள்.

(இ) சார்த்தப்பட்ட குற்றம்புரிந்தோர் தொடர்பான தகவல்கள் :, அறியப்பட்டால் பொறுப்புக்கூறக்கூடியவர்களாக அவர்கள் ஏன் சந்தேகிக்கப்படுகின்றனர் என்பதற்கான காணரங்களை விளக்குதல்@ குற்றம்புரிந்தோர் அரச முகவர்களாக இல்லையெனில் இந்தப் படைகள் அல்லது தனிநபர்கள் அரசுக்கு எந்த விதத்தில் தொடர்புடையவர்கள் என்பதை விபரிக்க. (உதாரணம்: கட்டளைச் சங்கிலி உள்ளிட்ட தகவல் உள்ளிட்ட அரச பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பு அவர்களது நடவடிக்கைகளுடன் அரச ஆதரவு அல்லது சகிப்புத்தன்மை முதலியன.)

(ஈ) குற்றஞ்சாட்டுதல் மூலங்கள் தொடர்பான தகவல்கள்: நிறுவனத்தின் பெயரும், ப+ரண முகவரியும் அல்லது விசேட தொடர்பாளருக்குச் சார்த்துதல்கள் சமாபிக்கும் தனிநபர்.

விசேட தொடர்பாளருக்கு ஆர்வம் கொண்டுள்ள ஏளைய தகவல்கள் காணப்படுமாயின் அவற்றையும் உள்ளடக்குக.

(அ) நபர்களை அடையாளங்காண உதவக்கூடிய சம்பவத்தின் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மேலதிகத் தகவல்கள். உதாரணம்: வதிவிடமும் அல்லது மூலம்.

(ஆ) சார்த்தப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான மேலதிகத் தகவல்: பெயர்கள், கூறு அல்லது அவர்கள் சார்ந்துள்ள சேவை அத்துடன் அவர்களின் தரமும், தொழிற்பாடுகளும்.

(இ) பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பங்களினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல் மற்றும் குறிப்பாக செய்யப்பட்ட முறைப்பாடு, யாரால், எந்த நிறுவனத்தின் முன் என்பது பற்றியதாகும். எந்தவொரு முறைப்பாடும் செய்யப்படவில்லையாயின், ஏன் இல்லை என்பதற்கான தகவல்.

(ஈ) குறிப்பாக எதிர்காலத்தில் அதேபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கும் அச்சுறுத்தலுக்குட்பட்ட நபர்களைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அல்லது சார்த்தப்பட்ட உயிர் வாழும் உரிமை மீறல் குறித்து புலன்விசாரணை செய்வதற்கு அதிகாரிகளினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள்@ முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பின் முறைப்பாடுகள் செய்யப்பட்டால், அவை கிடைத்ததைத் தொடர்ந்து தகவுடைய அமைப்பினால், எடுக்கப்பட்ட நடவடிக்கை சார்த்துதல் சமர்ப்பிப்பின் நேரத்தில் புலனாய்வுகளின் முன்னேற்றமும் நிலையும் புலனாய்வுகளின் பெறுபேறுகள் திருப்தியானதா இல்லை என கூறப்படும் சந்தர்ப்பங்களில் அது அப்படி ஏன் என்ற ஒரு விளக்கமும்.

உயிர் வாழ்வதற்கான உரிமை குறித்த மேலும் பொதுத் தகவல் உதாரணமாக மரண தண்டனை தொடர்பிலான அண்மைய சட்டவாக்க முன்னேற்றங்கள், மன்னிப்பு சட்டங்கள் அல்லது தீங்கு தொடர்பிலான அமைப்பைப்போன்ற சுட்டிக்காட்டுகின்ற நம்பகரமான தகவல்கள் என்பன விசேட தொடர்பாளரினால் வரவேற்கப்படுகின்றது. அத்தகைய தகவலை குறிப்பின் நாடுகளில் உயிர் வாழ்வதற்கான உரிமையின் பொதுவான நிலைமையை சிறப்பாக மதிப்பிடுவதற்கு இவருக்கு உதவியளிக்கின்றது.

வேற்றரசுக்கு புறம்பான, பொழிப்பு, அல்லது தன் விருப்பப்படியாயின் நிறைவேற்றல்கள் தொடர்பாக விசேட தொடர்பாளருக்கான ஏதாவது சிறந்த தகவல்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். (கடிதம் அல்லது தொலை நகல்)





























ஐக்கிய நாடுகள் விசேட நடவடிக்கை முறைக்கான தனிநபர்; முறைப்பாட்டுப் படிவங்கள்

பொது முறைப்பாட்டுப் படிவம்

அரசாங்கங்களின் ஆணைகள் விடுக்கின்ற மனித உரிமை மீறல்களின் குறிப்பான சார்த்துதலின் தொடர்பாக அவற்றுடன் நேரடியாக சில விசேட நடவடிக்கை முறை பொறிமுறைகள் தலையிடுகின்றன. தலையிடலானது ஏற்கனவே நிகழ்ந்த, தற்போது இடம்பெறுகின்ற, அல்லது நிகழும் அபாயமுடைய மனித உரிமைகள் மீறல்களை தொடர்புபடுத்த முடியும் பொதுவாக இச்செயற்பாடானது சம்பந்தப்பட்ட அரசாங்கத்திற்கு தடுப்பு அல்லது புலனாய்வு நடவடிக்கை எடுக்கத்தக்கதான சார்த்துதல் தொடர்பில் தகவல்களையும் கருத்துரைகளையும் வேண்டுவதற்கான கடிதமொன்றை அனுப்புவதுடன் சம்பந்தப்படுகிறது.


தலையிடுவதற்கான தீர்மானமானது விசேட நடவடிக்கைமுறை ஆணை உரிமையாளரின் தற்றுணிப்பின் அடிப்படையில் உள்ளதோடு அவர் அல்லது அவளினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு தகுதிறன்களில் தங்கியிருக்கும். பொதுவாக தகுதிறன்கள், மூலத்தின் நம்பகத்தன்மை, பெறப்பட்ட தகவல்களின் நம்பகத்தன்மை, ஆணையின் எல்லை என்பவற்றுடன் தொடர்புபடுத்துகிறது. எவ்வாறாயினும் தனிநபர்; முறைப்பாடொன்றுக்கு பதிலளிக்கையில் சம்பந்தப்பட்ட தகுதிறன், மற்றும் நடைமுறைகள் பல்வேறுபட்டதாக இருப்பதும் வலியுறுத்தப்பட வேண்டும். எனவே ஒவ்வொரு விசேட நடைமுறையினால் தாபிக்கப்பட்ட குறிப்பான தேவைப்பாடுகளுக்கு இயைந்த வகையில் முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

முறைப்பாடு மதிப்பீடு செய்யப்படுவதற்கு அனைத்து விசேட நடைமுறைகளுக்கும் ஆகக்குறைந்தது பின்வரும் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

• சார்த்தப்பட்ட பாதிக்கப்பட்டவரின் அடையாளம்
• வன்முறை தொடர்பாக சார்த்தப்பட்ட குற்றவாளியின் அடையாளம்
• தகவல் தரும் நபர் (கள்) அமைப்பு (கள்) இன் அடையாளம் (இந்த தகவல் இரகசியமாகப் பேணப்படும்)
• சம்பவ திகதியும் இடமும்
• சார்த்தப்பட்ட வன்முறை நிகழ்ந்த சம்பவ சூழ்நிலைகளின் விரிவான விபரமொன்று

சம்பந்தப்பட்ட ஆணைகளினால் தேவைப்படுத்தக்கூடிய குறிப்பான சார்த்தப்பட்ட மீறல் தொடர்பான ஏனைய விபரங்கள் (உதாரணம் - பாதிக்கப்;பட்டவரின் கடந்தகால, நிகழ்கால தடுப்புவைப்பு இடங்கள் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்ட ஏதாவது மருத்துவ சான்றிதழ்கள், சார்த்தப்பட்ட மீறலுக்கான சாட்சியின் அடையாளம், உள்ளுரில் நிவாரணம் தேடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏதாவது நடவடிக்கைகள் முதலியன)

பொதுவான சட்டத்தின்படி மேசமான மொழியில் கொண்டுள்ள அல்லது தெளிவாக அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்ட தகவல்கள் கவனத்திற் கொள்ளப்படவில்லையாயின் தொடர்பாடல் சம்பவத்தின் உண்மைகளை விபரிக்க வேண்டும் என்பதோடு மேலே தெளிவாகவும் சுருக்கமாகவும் குறித்துரைக்கப்பட்ட பொருத்தமான விபரங்களையும் விபரித்தல் வேண்டும்.

சார்த்தப்பட்ட மீறல்களின் விடயங்களை அறிக்கை செய்வதற்கு விரும்புகின்ற நபர்களுக்கு காணப்படுகின்ற பல்வேறு ஆணைகள் தொடர்பான கேள்விக்கொத்து, அறிக்கையிடப்பட்ட மீறல்களின் பரீட்சிப்பை வசதியளித்தல். எவ்வாறாயினும் தொடர்பாடல்கள் கேள்விக்கொத்து பத்திரமொன்றில் சமர்ப்பிக்கப்படாத போதிலும் அவை கவனத்திற் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு விசேட நடவடிக்கைமுறை ஆணையினதும் தனிப்பட்ட முறைப்பாட்டு நடைமுறைகள் தொடர்பான குறிப்பான தகவலுக்கு தயவு செய்து பெயர் பட்டியல் ஆணைகள் அல்லது நாட்டு ஆணைகள் பட்டியல்களை தயார் செய்க.

தனிப்பட்ட முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான ஒவ்வொரு ஆணையினாலும் தாபிக்கப்பட்ட தேவைப்பாடுகள் பூர்த்தி செய்ததன் பின்னர் ஒரு முறைப்பாடு தொலை நகல் மூலமாக +41 22 917 90 06 இலக்கத்திற்கோ மின்னஞ்சல் ஊடாக ரசபநவெ-யஉவழைn@ழாஉhச.ழசப அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட முடியும்.

ழுர்ஊர்சு – ருNழுபு
8 - 14 பெல்கஸ் லா எவனியு
1211 ஜெனீவா 10
சுவிஸ்லாந்து

மின்னஞ்சல் அல்லது தொலைநகல் அல்லது தபால் மூலமான எந்த விசேட நடவடிக்கை முறை பொறிமுறையூடாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை தயவு செய்து குறிப்பிடுக.

ஐக்கிய நாடுகள் விசேட நடைமுறைகளுக்கான தனிநபர் முறைப்பாட்டு படிவங்கள்

சுயேச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான தொழிற்பாட்டுக் குழு

1 அடையாளம்

1. குடும்பப் பெயர் :- ……………………………………………………….

2. முதற் பெயர் :-……………………………………………………………

3. பால் (ஆண்) (பெண்)

4. பிறந்த திகதி அல்லது வயது (தடுத்து வைத்தல் சந்தர்ப்பத்தில்)……………………………………………………………………

5. தேசிய இனம் …………………………………………………………….

6. (அ) அடையாளம் ஆவணம் (ஏதாவது இருப்பின்)…………………
(ஆ) யாரால் விநியோகிக்கப்பட்டது :…………………………….
(இ) திகதி :………………………………………
(ஈ) இலக்கம் :……………………………………..

7. தொழில் மற்றும் - அல்லது ஃ செயற்பாடு (கைதுசெய்தல் ஃ தடுத்துவைத்தலுடன் சம்பந்தப்பட்டதுநம்பப்படின்)…………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

8. வழமையான வதிவிட முகவரி :-…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

11. கைதுசெய்தல்

1 கைது செய்த திகதி:………………………………………………………….
2 கைது செய்த இடம் ( முடியுமான அளவு விபரமாக): ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
3 கைதுசெய்தலை மேற்கொண்ட படையினர் அல்லது அதை செய்ததாகக் கூறப்படுவோர்: ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
4 பகிரங்க அதிகாரி ஒருவரினால் விநியோகிக்கப்பட்ட பிடியாணை ஒன்றை அல்லது ஏனைய தீர்மானத்தை அவர்கள் காண்பித்தார்களர் ?
(ஆம் )----------------------- (இல்லை) ------------------------------------
5 பிடியானை அல்லது தீர்மானத்தை விடுத்த அதிகாரி:…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
6 பிரயோகிக்கப்பட்ட பொருத்தமான சட்டம் (அறிந்திருப்பின்):…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

111 தடுத்துவைப்பு

1 தடுத்துவைப்புத் திகதி :………………………………………………………….
2 தடுத்துவைப்புக் காலம் (அறியப்படவில்லையாயின் உத்தேச காலம்):…………………………………………………………………………………...........................................................................................................................................
3 கட்டுக்காப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவரை வைத்திருக்கும் படையினர்:…………………………………………………………………………………………………………………………………………………………………………
4 தடுத்த வைத்த இடங்கள் :- (மாற்றப்பட்ட, மற்றும் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்தைக் குறிப்பிடுக):………………………………………………………………………………………………………………………………………………………………………
5 தடுத்து வைப்புக்கு உத்தரவிட்ட அதிகாரி :…………………………………………………………………………………………………………………………………………………………………………………..
6 அதிகாரியினால் தடுத்துவைப்புக்கு காட்டப்பட்ட காரணங்கள் :………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
7 பிரயோகிக்கப்பட்ட பொருத்தமான சட்டம் (அறிந்திருப்பின்):
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..


ஐஏ கைதுசெய்தல் அல்லது தடுத்துவைத்தலின் சூழ்நிலைகளை விபரித்து கைது செய்தல்
அல்லது தடுத்து வைத்தல் சுயவிருப்பின் பேரிலானது என ஏன் நீங்கள் கருதுகிறீர்கள் என்பதற்கான சுருக்கமான காரணங்களைச் சுட்டிக்காட்டுக. :
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………….……..


ஏ. குறிப்பாக தடுத்து வைத்தலை நிரூபிக்கும் நோக்கத்திற்கான சட்டம், நிருவாக
அதிகாரங்களால் விசேடமாக எடுக்கப்பட்ட உள்ளுர் பரிகாரங்கள், உள்ளிட்ட உள்ளக நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுக. அத்தோடு பொருத்தமான வகையில் அவற்றின் பெறுபேறுகள் அல்லது ஏன் அத்தகைய காரணங்கள் அல்லது பரிகாரங்கள் வினைத்திறன் அற்றது அல்லது அவை ஏன் நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிப்பிடுக:
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ஏஐ தகவலை சமர்ப்பிக்கும் நபர் (கள்) இன் முழுப்பெயர் மற்றும் முகவரி என்பன
(முடியுமாயின், தொலைபேசி, தொலைநகல் இலக்கம்):
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..….

துpகதி:………………………………….கையொப்பம் :…………………………………….

இந்தக் கேள்விக்கொத்து சுயேச்சையான தடுத்துவைப்பு தொடர்பான நெறியாள்கைக் குழுவுக்கு முகவரி எழுதப்படல் வேண்டும். மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் - 8-14 லா பிரிக்ஸ் எவனியூ 1211 ஜெனீவா, 10 சுவிஸ்லாந்து. தொலைநகல் இலக்கம் (022) 917.90.06, மின்னஞ்சல் ரசபநவெ-யஉவழைn@ழாஉhச.ழசப




பலாத்காரம் செய்யப்பட்ட அல்லது தன்னிச்சையில்லாமல் பாதிக்கப்பட்டு காணாமல்போதல் தொடர்பான தொடர்பாடல் ஒன்றை சமர்ப்பிப்பதற்கான படிவம்


முக்கியம்: (ழூ) இனால் சுட்டிக்காட்டப்பட்ட விடங்கள் கட்டாயமானதாகும்.

குறிப்பு :- கோரப்பட்ட விடயங்களுக்கு அப்பால் கட்டாயமாக ஏதாவது தகவல் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தால் அவை இரகசியமானதாக பேணப்படவேண்டும். பொருத்தமான பதிவுக்கு அருகே 'இரகசியமானது" என்ற செல்லைக்குறிப்பிடுக.

அமைப்புக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் :

இந்த விடயமானது அமைப்பொன்றினால் நெறியாள்கைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டால் நெறியாள்கைக் குழுவில் இருந்து குடும்பத்திற்கும் நபரின் விதி அல்லது அவர் எங்கே இருக்கின்றார் என்பது தீர்மானிக்கப்படும் வரை நெறியாள்கைக் குழுவில் இருந்து குடும்பத்திற்கும் இந்த விடயமானது அறிவிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவரின் சார்பில் நெறியாள்கைக் குழுவுக்கு உங்கள் நிறுவனத்;தினால் சமர்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அவர்களது குடும்பம் தமது நேரடி விருப்பத்தை வழங்கியதா என்பதை தயவு செய்து குறிப்பிடுவதோடு, குடும்பத்திற்கும் நெறியாள்கைக் குழுவுக்கும் இடையிலான பின்தொடர்பு தகவல்களை உங்கள் அமைப்பு வழங்கக்கூடியதாக இருக்கின்றதா என்பதையும் குறிப்பிடுக.


• இந்த விடயத்தை சமர்ப்பிப்பதற்கு உங்கள் அமைப்பிற்கு பாதிக்கப்பட்டவர் குடும்பத்தின் விருப்பம் நேரடியாக வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆம், குடும்பத்திடமிருந்து நேரடி விருப்பம் பெறப்பட்டிருக்கின்றது……………. இல்லை, குடும்பத்திடமிருந்து விருப்பம் பெறப்படவில்லை. ………………………….

• இந்த விடயம் அமைப்பொன்றினால் சமர்ப்பிக்கப்படுகின்றதாயின் அது குடும்பத்திற்கும் நெறியாள்கைக் குழுவிற்கும் இடையிலான தகவலை தெரிவிப்பதனூடாக பின்தொடர் தகவலை வழங்க இயலுமானதாக இருக்குமா : ஆம்……………… இல்லை………..






1. காணாமல் போன நபரின் அடையாளம் :


(அ). குடும்பப் பெயர் (ழூ):………………………………………………………………………………………………………………………………………………
(ஆ). முதற் பெயர் (ழூ)………………………………………………………………………………………………………………………………………………………….
(இ). பால் :…………………… ஆண் ஃ ……………….. பெண்
(ஈ). பிறந்த திகதி :…………………………………………………………………………….
(உ). அடையாள ஆவணம் ………………………..……………..இலக்கம் ……………..……
விநியோக திகதி …………….……….. விநியோக இடம் ………………………….…
(ஊ). வழமையான வதிவிட முகவரி ………………………………………………………………………………………………………………………………….……………………………………..…………
(எ) சுதேசியம் :-------------------- ஆம் ………. இல்லை
(ஏ) கர்ப்பிணி :…………….. ஆம் ……… இல்லை

2. காணாமல் போதல் இடம்பெற்ற திகதி (குறைந்தது மாதமும் ஆண்டும்) (ழூ)
காணாமல்போன திகதி :…………………………………………………………………

3. கைதுசெய்த அல்லது கடத்தப்பட்ட அல்லது காணாமல் போன நபர் கடைசியாக
எங்கு காணப்பட்டார் (ழூ) :
இடம் (முடியுமான, வீதி, நகரம், மாகாணம் அல்லது ஏனைய பொருத்தமான
குறிகாட்டிகள் ): …………………………………………………………………………………………………………………………………………………………………………………………


4 காணாமல் போதலுக்கு பொறுப்பானதாகக் கருதப்படுகின்ற அரசாங்க அல்லது
அரசாங்க ஆதரவளிக்கப்பட்ட ) படைகள் (ழூ) :
(அ) குற்றவாளிகள் அரச முகவர்கள் என நம்பப்பட்டால், தயவு செய்து குறிப்பிடுக. (இருப்பினும் இராணுவம், பொலிஸ், சீருடையில் அல்லது பொதுமக்கள் உடையில் வந்த நபர்கள், பாதுகாப்பு படைகளின் முகவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கூறுகள், தரம், மற்றும் தொழிற்பாடுகள் முதலியன) அத்தோடு அவர்கள் பொறுப்பானவர்கள் என ஏன் நம்பப்படுகின்றன, முடியுமானளவு சுருக்கமாக. :…………………………………..
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

(ஆ) அரச முகவர்களாக அடையாளம் காணுகை சாத்;தியமற்றதாயின் , சம்பவத்திற்கு அரசாங்க அதிகாரிகள் அல்லது அதோடு தொடர்புடைய நபர்கள் பொறுப்பானவர்கள் என நீங்கள் ஏன் நம்புகிறீர்.:………………………………………………………………………………………………………………………………………………………………………………

(இ) சம்பவத்திற்கு சாட்சிகள் காணப்படின் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக. அவர்கள் பெயர் தெரியப்படுத்தப்படாதவர்களாக இருக்க விரும்பின் அவர்களின் உறவினர்கள், அருகில் உள்ளோர் முதலிய சான்று இருப்பின் தயவு செய்து குறிப்பிடுக்
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


5 நபரைத் தேடுவதற்கு உறவினர்கள் அல்லது ஏனையோரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை (பொலிஸ், சிறை, மனித உரிமை ஆணைக்குழு, நடுவர் ஆணைமனு முதலிய விசாரணைகள்) (ழூ):

(அ) முறைப்பாடுகள் எப்போது யாரால் எந்த நிறுவனத்திற்கு முன் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பிடுக ......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

(ஆ) எடுக்கப்பட்ட ஏனைய நடவடிக்கைகள் :
......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................


(இ) நடவடிக்கை சாத்தியமற்றதாயின் ஏன் என்பதை விளக்குக:

......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

6 அறிக்கையைச் சமர்ப்பிக்கும் நபர் அல்லது நிறுவனத்தின் அடையாளம் (ழூ):


அ) குடும்பப் பெயர் :……………………………………………………………………………
ஆ) முதற் பெயர் :……………………………………………………………………………
இ) காணாமல் போன நபருக்குறிய உறவு முறை:…………………………………………….
ஈ) அமைப்பு (பொருத்தமாயின் கீழேபார்க்க):……………………………………………………
……………………………………………………………………………………………………உ) முகவரி (தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல் ) :………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
ஊ) உங்களது அடையாளம் இரகசியமாக வைக்கப்பட வேண்டுமென விரும்புகிறீர்களா என்பதை தயவு செய்து குறிப்பிடுக .
ஆம், எனது அடையாளத்தை இரகசியமாகப் பேணுக. .............. இல்லை, இரகசியத்தன்மைக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை ………………………


விடயம் குறித்த மேலதிக தகவல்

முன்னைய கேள்விகளில் விடையளிக்கப்பட்டிருக்கின்ற ஏதாவது பொருத்தமான பிற தகவல் இருப்பின் தயவு செய்து குறிப்பாக. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கட்டாயமான (ழூ) அடிப்படை விடயங்களில் ஒன்று பாதிலளிக்கப்படவில்லையாயின் தயவு செய்து ஏன் என்பதைக் குறிப்பிடுக
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


திகதி

ஆகியோரின் கையொப்பம்

விடயங்களை சமர்ப்பிப்பதற்கான முகவரி

மி;ன்னஞ்சல் : றபநனை@ழாஉhச.ழசப

தொலை நகல் 4122917 9006 கவனிக்க றுபுநுஐனு

அஞ்சல் : றுர்நுஐனு
ழுர்ஊஐனு , பாலஸ் டெஸ் நேசன்ஸ்
8-14 பரிகிங் லா டி எவனியூ
ஊர் 1217 ஜெனீவா - 10
சுவிசர்லாந்து














ஐக்கிய நாடுகள் விசேட நடவடிக்கை முறைகளுக்கான தனிநபர் முறைப்பாட்டுப் படிவங்கள்
மனித உரிமைகள் காப்பாளர்கள் தொடர்பான விசேட பிரதிநிதி

தொடர்பு: றறற.ழnஉhச.ழசப

சரியான தகவல்களைத் தெரிவு செய்தலும் - அவற்றைத் தெளிவாகச் சமர்ப்பித்தலும்

 முறைப்பாடொன்றை அனுப்புவதற்கு முன்னர் 1 தொடக்கம் 7 வரை நிரல் ‘ஏ’ இல் பட்டியல்படுத்தப்பட்ட அனைத்து விபரங்களும் (அத்தியாவசிய தகவல்கள்) உங்கள் சமர்ப்பிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிசெய்க. மிகவும் அவசரமான சந்தர்ப்பங்களின் போது, இந்த சில விபரங்கள் இன்றி ஒரு விடயத்தைச் சமர்ப்பிப்து சாத்தியப்படலாம். எனினும், அவை இன்மையானது, விடயத்தைப் பரிசீலனை செய்வதை மேலும் சிரமானதாக்குகின்றது.

 உங்களிடம் மேலதிக தகவல் இருப்பின் அது பயனுடையதாக அமையலாம். பயன்மிக்க மேலதிக தகவல்களுக்காக உதாரணம்: நிரல் ‘ஆ’ இல் தரப்பட்டுள்ளது. (பயன்மிக்க தகவல்கள்) இந்தத் தகவல் அத்தியாவசியமானதாக இல்லை எனினும் சில விடயங்களில் முக்கியமானதாக இருக்க முடியும்.

 தகவலானது பட்டியல் வடிவத்தில் (நிரல் ‘அ’ இல் உள்ளவாறு) அல்லது கடிதமொன்றாக வழங்கப்படலாம். நிரல் ‘இ’ ஆனது தகவல் விடயங்களின் உதாரணமொன்றையும், அவை கடிதமொன்றில் எவ்வாறு உள்ளடக்கப்படலாம் என்பதையும் வழங்குகின்றது. சரியான முறையிலான விபரங்களை வழங்குவதும், அவற்றைத் தெளிவாக விபரிப்பதும் துரித பதிலொன்றை இலகுவதாகத் தருகின்றது.







இரகசியத்தன்மை


 பாதிகக்ப்பட்ட ஒருவரின் அடையாளம் ஏதாவது ஒரு விசேட பிரதிநிதி மற்றும் அரச அதிகாரிக்கு இடையிலான தொடர்பு எப்போதும் உள்ளடக்கப்பட்டிருக்கும். விசேட பிரதிநிதி பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைத் தெரிவிக்காது இதில் தலையிட முடியாது. பாதிக்கப்பட்டவர் இளையவர் ஒருவராக இருப்பின் (18 வயதுக்குக் கீழ்) விசேட பிரதிநிதி, அரசுடன் தொடர்புகொண்டு அவரது அல்லது அவரது பெயரை உள்ளடக்குவர். ஆனால், அதன்பின்னரான எந்தவொரு பகிரங்க அறிக்கையிலும் உள்ளடக்கப்பட மாட்டாது. வழங்கப்பட்ட தகவல்மூலம் அல்லது பாதிக்கப்பட்டவர் பகிரங்க அறிக்கையில் பாதிக்கப்பட்டவரின் பெயர் உள்ளடக்கப்படக் கூடாது எனக் கோரலாம்.

 சார்த்தப்பட்ட வன்முறை தொடப்பான தகவல் மூலத்தின் அடையாளமானது, மூலம் அது வெளிப்படுத்தப்படலாம் என உடன்பட்டாலேயன்றி இரகசியமானதாக வைக்கப்படலாம். தகவல்களைச் சமர்ப்பிக்கும்போது நீங்கள் எதுவித தகவல்களை இரகசியமானதாக வைக்க விரும்புகின்றீர்கள் என்பன போன்ற வேறு ஏதாவது விபரங்களும் இருக்கின்றதா என்பதை நீங்கள் சுட்டிக்காட்டலாம்.


மாதிரி முறைப்பாட்டுக் படிவம்




அத்தியாவசியத் தகவல் ஆ
பயனுள்ள தகவல் விசேட பிரதிநிதிக்கான
கடிதத்தின் மாதிரி

1. சார்த்தப்பட்ட பாதிக்கப்பட்டவர் ஃ களின் பெயர்

முதல் மற்றும் குடும்பப் பெயர்களுக்கு கவனம் செலுத்துவதோடு, பெயர்க-ளைச் சரியாக உச்சரிக்குக.
பாதிக்கப்பட்டவர், தனிநபராக இருப்பின், பால், வயது, தேசிய இனம் மற்றும் தொழில் தொடர்பின் தகவல்களைத் தயவுசெய்து வழங்குக.

பாதிக்கப்பட்டவர், தனிநபராக அல்லது அமைப்பொன்றாக இருப்பின் தொடர்பு விபரங்களைத் தருக. தொடர்பு விபரங்கள் இரகசியமாகப் பேணப்படும்.

ஒரு சட்டத்தரணியான திருமதி.ஆப் டி; (நகரம் ஃ பட்டணங்கள் நாட்டில்) வசித்து வருகின்றனர்.
2. மனித உரிமைப் பாதுகாப்பாளராக பாதிக்கப்பட்டவரின் நிலைமை

பாதிக்கப்பட்டவர் எந்த மனித உரிமை (நபர்கள் ஃ நிறுவனம்) செயற்பாட்டில் ஈடுபட்டார்.
பாதிக்கப்பட்டவர் தமது மனித உரிமை பணியைத் நடத்தும் (நபர்ஃகள், நிறுவனம்) நகரம், நாட்டைப் பொருத்தமான இடங்களில் தயவுசெய்து குறிப்பிடுக. எப்.டி, சிறுபான்மை இனங்கள் சார்பாக போதிய வீடமைப்பு உரிமைக்கு ஆதரவளித்து சட்ட விடயத்தைக் கையாளுகின்றார். அவர், மனித உரிமைகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினருமாவார்
3. பாதிக்கப்பட்டவருக்கு எதிராக மேற்-கொள்ளப்பட்ட சார்த்தப்பட்ட வன்மு-றைகளுக்கு என்ன நடந்தது? எவ்-வோது , எங்கே? தற்போதைய நிலைமை என்பன.
ஆரம்ப வன்முறையொன்று மற்றும் பல பாரதூரமான செயல்களுக்கு சிகிச்சையொ-ன்றுள்ளது. தயவுசெய்து கால ஓட்ட நிலைமையை விபரிக்க. உதாரணமாக: ஆரம்ப கவலை மனித உரிமைப் பாதுகாவலர் கைது செய்யப்பட்டிருப்பாராயின் விபரங்கள் வழங்கப்படல் வேண்டும்.

ஆனால் அவர் ஃஅல்லது அவள் பின்னர் தடுக்கப்பட்டு வைக்கப்பட்டராயின் ஏனைய பயன்மிக்க தகவல், உள்ளடக்கப்படலாம். தடுத்துவைப்பு இடம், நபருக்கு சட்டத்தர-ணியை அணுக முடியும். தடுத்து வைப்பு நிலைமைகள், குற்றங்கள் முதலியன. ஆட்டி, தனது பாதுகாப்பக்கு அச்சுறத்தல் ஒன்றைப் பெற்றார். எம்மிடமுள்ள தகவலின்படி. (திகதிஃ மாதம் ஃவருடம்) ஆம் திகதியன்று திருமதி.டி தனது அலுவலகத்தில் கடிதமொன்றைப் பெற்றார். (நகர ஃ பட்டிணத்தின் பெயர்) கடிதம் அவரது பெயருக்கு முகவரியிடப்பட்டிருந்ததோடு, “கவனமாக இரு” என்ற வசனங்களை மட்டும் கொண்டிருந்தது. மேலதிகமாக அடுத்த நாள், ஒரு வெள்ளைக் காரில், இருவரினால் திருமதி.டீ தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டார்.

4. குற்றவாளிகள்

வன்முறையை யார் செய்தார் என்பது தொடர்பாக காணப்படும் ஏதாவது தகவலை வழங்குக. உதாரணம்: இரு மனிதர்கள் (சீருடையில்) தரம், அலகு, அல்லது ஏனைய அடையாளம் அல்லது தலைப்பு.

சாட்சிகள்

சார்த்தப்பட்ட வன்முறைக்கு ஏதாவது சாட்சிகள் உள்ளனவா? பிற ஏதாவது பாதிக்கப்பட்டோர் உள்ளனரா? ஆப் டீ, தனது வாகனத்தைப் பின்தொடர்ந்த இருவர்களை அல்லது அவர்களது வாகனத்தை அடையாளங் காணமுடியவில்லை.

திருமதி.ஆப் டீ, உடன் அவரது காரில் வந்த அவரது நண்பர் ஒருவரும் அவர்களைப் பின்தொடர்ந்த வாகனத்தைக் கண்டார்.

5. அதிகாரிகளின் நடவடிக்கை

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடயம் அறிவிக்கப்பட்டிருக்கின்றதா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்-கின்றது? பாதிக்கப்பட்டவரினால் அல்லது மனித உரிமை அமைப்புக்களினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

சார்த்தப்பட்ட வன்முறை பகிரங்கப்படுத்த-ப்பட்டிருக்கின்றதா?

இந்தத் தகவல் ஏனைய மனித உரிமைக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றதா? ஆப். டீ .. சம்பவம் நடந்த தினமே உள்ள+ர் பொலிஸ் அலுவலகத்திற்கு (பெயர்ஃ அலுவலக முகவரி) சம்பவங்களைத் தெரியப்படுத்தியுள்ளார். பொலிஸ் ஒரு புலனாய்வை ஆரம்பித்திருக்கின்றது.

அவர் சம்பவத்தை உள்ள+ர் பத்திரிகை-யொன்றுக்கும் (பொலிஸ்) அறிக்கை செய்துள்ளார்.

6. வன்முறை மற்றும் மனிதஉரிமை மீறல் செயற்பாடுகளுக்கிடையிலான தொடர்புகள்

சம்பந்தப்பட்ட வன்முறை பாதிக்கப்-பட்டவரின் மனித உரிமை பணிக்கு ஒரு பதிலளிப்பு என நீங்கள் ஏன் கருதுகின்றீர்கள்?
முன்னைய சம்பவங்கள்

பொருத்தமான முன்னைய சம்பவங்கள் இருப்பின் தயவுசெய்து விபரங்களைத் தருக. ஒரு வருடத்திற்கு முன்னர் (திகதி) அதே இனக் குழுமத்தைச் சேர்ந்த மற்றுமொரு சட்டத்தரணி ஆப் டீ போன்று அச்சுறுத்தல் கடிதமொன்றைப் பெற்றார். பின்னர் இனந்தெரியாத நபர்களினால் … திகதி கொல்லப்பட்டார்.
7. இந்தத் தகவலை யார் சமர்ப்பிக்கின்றார் (இரகசியமானது) பெயர், தொடர்பு விபரங்களைத் தருக. பொருத்தமாயின் தொழில்சார் பங்களிப்பையும் தருக.
சமர்ப்பிப்புக்கள் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களினால் மேற்கொள்ளப்பட முடியும். இந்தக் கடிதம் ஆப் டீ பணிபுரியும மனித உரிமைகளுக்கான தேசிய ஆணைக்கு-ழுவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
புதியவை

உங்களிடமுள்ள ஏதாவது புதிய தகவல்களை நீங்கள் பெற்றவுடனேயே தயவுசெய்து அனுப்புக. பாதிக்கப்பட்டவரின் நிலையில் ஏதாவது மாற்றம் இருப்பின் அதை அறிவது குறிப்பாக முக்கியமானதாகும். புதிய தகவல்கள் எங்கு என்பதைத் தரக்கூடும் அறிந்துகொண்ட மேலதிக தகவலின் உதாரணம் : (வன்முறையில் ஈடுபடுபவரின் அடையாளம்) நடைபெறும் புதிய நிகழ்வுகள் (உதாரணம்: தடுப்பு வைப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர் விடுதலையாதல்)



(இரு மாதங்களின் பின்னர்) நேற்று பொலிஸ் புலன்விசாரணைகள் முடிவடைந்தன என்று நாம் இன்று (திகதி) அறிந்தோம்.

ஆப் டீக்கு அச்சுறுத்தல் கடிதம் அனுப்புதல் (திகதி) அடுத்த நாள் அவன் வேலைக்குச் செல்லும்போது அவளது காரைப் பின்தொடர்தல் தொடர்பான குற்றங்களுக்காக இருவர் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இரு வாரங்களில் அவர்களை நீதிமன்றில் ஆஜராக்கவுள்ளனர். கைதுகள் தொடர்பில் திருப்தியடைந்த திருமதி. ஆப் இந்தச் செயற்பாடுகளை உத்தரவிட்ட சுதந்திரமாக விடப்பட வேண்டும் என நம்புகின்றார். அவள் பொலிஸ் விசாரணைகளைத் தொடரும்படி கோரியுள்ளார்.

No comments: